வியாழன், 11 பிப்ரவரி, 2010

தொகுதி சீரமைப்புக்கு முன் சீரமைப்புக்கு பின்...

தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பில் நிறைய தொகுதிகள் காணாமல் போயின. புதிய தொகுதிகள் உருவாக்கப்பட்டன. தொகுதி சீரமைப்பிறகு முன்பு இருந்த தொகுதிகளும் சீரமைப்பிறகு பிறகு இருந்த தொகுதிகளின் விவரங்களும் மாவட்ட வாரியாக இங்கே தரப்பட்டிருக்கிறது.

சென்னை மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1. ராயபுரம் - ராயபுரம்
2. துறைமுகம் - துறைமுகம்
3. ராதாகிருஷ்ணன் நகர் - ராதாகிருஷ்ணன் நகர்
4. பூங்கா நகர் - நீக்கப்பட்டது
5. பெரம்பூர் - பெரம்பூர்
6. புரசைவாக்கம் - நீக்கப்பட்டது
7. எழும்பூர் (தனி) - எழும்பூர் (தனி)
8. அண்ணாநகர் - அண்ணாநகர்
9. தியாகராய நகர் - தியாகராய நகர்
10. ஆயிரம் விளக்கு - ஆயிரம் விளக்கு
11. சேப்பாக்கம் - நீக்கப்பட்டது
12. திருவல்லிக்கேணி - நீக்கப்பட்டது
13. மைலாப்பூர் - மைலாப்பூர்
14. சைதாப்பேட்டை - சைதாப்பேட்டை

புதிய தொகுதிகள்
1.கொளத்தூர்
2.வில்லிவாக்கம்
3.திரு.வி.க நகர் (தனி)
4.விருகம்பாக்கம்
5.வேளச்சேரி
6.சேப்பாக்கம் ‍- திருவல்லிக்கேணி


திருவள்ளூர் மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.கும்மிடிப்பூண்டி - கும்மிடிப்பூண்டி
2.பொன்னேரி - பொன்னேரி (தனி)
3.திருவொற்றியூர் - திருவொற்றியூர்
4.வில்லிவாக்கம் - சென்னை மாவட்டத்துடன் இணைப்பு
5.பூந்தமல்லி - பூந்தமல்லி (தனி)
6.திருவள்ளூர் - திருவள்ளூர்
7.திருத்தணி - திருத்தணி
8.பள்ளிப்பட்டு - நீக்கப்பட்டது

புதிய தொகுதிகள்
1.ஆவடி
2.மதுரவாயல்
3.அம்பத்தூர்
4.மாதவரம்

காஞ்சிபுரம் மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.ஆலந்தூர் - ஆலந்தூர்
2.தாம்பரம் - தாம்பரம்
3.திருப்போரூர் - திருப்போரூர்
4.செங்கல்பட்டு - செங்கல்பட்டு
5.மதுராந்தகம் - மதுராந்தகம்
6.அச்சரப்பாக்கம் - நீக்கப்பட்டது
7.உத்திரமேரூர் - உத்திரமேரூர்
8.காஞ்சிபுரம் - காஞ்சிபுரம்
9.ஸ்ரீபெரும்புதூர் - ஸ்ரீபெரும்புதூர் (தனி)

புதிய தொகுதிகள்
1.சோழிங்கநல்லூர்
2.பல்லாவரம்
3.செய்யார் (தனி)

வேலூர் மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.அரக்கோணம் - அரக்கோணம் (தனி)
2.சோளிங்கர் - சோளிங்கர்
3.ராணிப்பேட்டை - ராணிப்பேட்டை
4.ஆற்காடு - ஆற்காடு
5.காட்பாடி - காட்பாடி
6.குடியாத்தம் - குடியாத்தம் (தனி)
7.பேரணாம்பட்டு - நீக்கப்பட்டது
8.வாணியம்பாடி - வாணியம்பாடி
9.நட்ராம்பள்ளி - நீக்கப்பட்டது
10.திருப்பத்தூர் - திருப்பத்தூர்
11.அணைக்கட்டு - அணைக்கட்டு
12.வேலூர் - வேலூர்

புதிய தொகுதிகள்
1.கீழ்வைத்தனன் குப்பம் (தனி)
2.ஆம்பூர்
3.ஜோலார் பேட்டை

திருவண்ணாமலை மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.செங்கம் - செங்கம் (தனி)
2.தண்டராம்பட்டு - நீக்கப்பட்டது
3.திருவண்ணாமலை - திருவண்ணாமலை
4.கலசப்பாக்கம் - கலசப்பாக்கம்
5.போளூர் - போளூர்
6.ஆரணி - ஆரணி
7.செய்யாறு - செய்யாறு
8.வந்தவாசி - வந்தவாசி (தனி)
9.பெரணமல்லூர் - நீக்கப்பட்டது

புதிய தொகுதிகள்
1.கீழ்பனத்தூர்

விழுப்புரம் மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.மேல்மலையனூர் - நீக்கப்பட்டது
2.செஞ்சி - செஞ்சி
3.திண்டிவனம் (தனி) - திண்டிவனம்
4.வானூர் - வானூர் (தனி)
5.கண்டமங்கலம் - நீக்கப்பட்டது
6.விழுப்புரம் - விழுப்புரம்
7.முகையூர் - நீக்கப்பட்டது
8.திருநாவலூர் - நீக்கப்பட்டது
9.உளுந்தூர்ப்பேட்டை - உளுந்தூர்ப்பேட்டை
10.ரிஷிவந்தியம் - ரிஷிவந்தியம்
11.சின்னசேலம் - நீக்கப்பட்டது
12.சங்கரபுரம் - சங்கரபுரம்

புதிய தொகுதிகள்
1.மயிலம்
2.விக்கிரவாண்டி
3.திருக்கோயிலூர்
4.கள்ளக்குறிச்சி (தனி)

கடலூர் மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.நெல்லிக்குப்பம் - நீக்கப்பட்டது
2.கடலூர் - கடலூர்
3.பண்ருட்டி - பண்ருட்டி
4.குறிஞ்சிப்பாடி - குறிஞ்சிப்பாடி
5.புவனகிரி - புவனகிரி
6.காட்டுமன்னார்கோயில் - காட்டுமன்னார்கோயில் (தனி)
7.சிதம்பரம் - சிதம்பரம்
8.விருத்தாசலம் - விருத்தாசலம்
9.மங்களூர் - நீக்கப்பட்டது

புதிய தொகுதிகள்
1.திட்டக்குடி (தனி)
2.நெய்வேலி

கிருஷ்ணகிரி மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.ஓசூர் - ஓசூர்
2.தளி - தளி
3.காவேரிப்பட்டினம் - நீக்கப்பட்டது
4.கிருஷ்ணகிரி - கிருஷ்ணகிரி
5.பர்கூர் - பர்கூர்

புதிய தொகுதிகள்
1.ஊத்தங்கரை (தனி)
2.வேப்பனஹள்ளி

தர்மபுரி மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.அரூர் - அரூர் (தனி)
2.மொரப்பூர் - நீக்கப்பட்டது
3.பாலக்கோடு - பாலக்கோடு
4.தர்மபுரி - தர்மபுரி
5.பென்னாகரம் - பென்னாகரம்

புதிய தொகுதிகள்
1.பாப்பிரெட்டிபட்டி

சேலம் மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.மேட்டூர் - மேட்டூர்
2.தாரமங்கலம் - நீக்கப்பட்டது
3.ஓமலூர் - ஓமலூர்
4.ஏற்காடு (தனி) - ஏற்காடு (தனி)
5.சேலம் 1 - நீக்கப்பட்டது
6.சேலம் 2 - நீக்கப்பட்டது
7.வீரபாண்டி - வீரபாண்டி
8.பனமரத்துப்பட்டி - நீக்கப்பட்டது
9.ஆத்தூர் - ஆத்தூர் (தனி)
10.தலைவாசல் - நீக்கப்பட்டது
11.எடப்பாடி - எடப்பாடி
12.சங்ககிரி - சங்ககிரி (நாமக்கல் மாவட்டத்தில் முன்பு இருந்தது சங்ககிரி)

புதிய தொகுதிகள்
1.கங்கவல்லி (தனி)
2.சேலம் மேற்கு
3.சேலம் வடக்கு
4.சேலம் தெற்கு

நாமக்கல் மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.ராசிபுரம் - ராசிபுரம் (தனி)
2.சேந்தமங்கலம் (தனி) - சேந்தமங்கலம் (தனி)
3.நாமக்கல் (தனி) - நாமக்கல்
4.திருச்செங்கோடு - திருச்செங்கோடு
5.கபிலர்மலை - நீக்கப்பட்டது

புதிய தொகுதிகள்
1.குமாரபாளையம்
2.பரமத்தி-வேலூர்

கோவை மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.மேட்டுப்பாளையம் - மேட்டுப்பாளையம்
2.தொண்டாமுத்தூர் - தொண்டாமுத்தூர்
3.சிங்காநல்லூர் - சிங்காநல்லூர்
4.கோவை மேற்கு - நீக்கப்பட்டது
5.கோவை கிழக்கு - நீக்கப்பட்டது
6.பேரூர் - நீக்கப்பட்டது
7.கிணத்துக்கடவு - கிணத்துக்கடவு
8.பொள்ளாச்சி - பொள்ளாச்சி
9.வால்பாறை - வால்பாறை (தனி)
10.பொங்கலூர் - நீக்கப்பட்டது

புதிய தொகுதிகள்
1.சூலூர்
2.கோவை வடக்கு
3.கோவை தெற்கு
4.கவுண்டம்பாளையம்

திருப்பூர் மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.உடுமலைப்பேட்டை - உடுமலைப்பேட்டை
2.பல்லடம் - பல்லடம்
3.திருப்பூர் - நீக்கப்பட்டது
4.அவினாசி (தனி) - அவினாசி
5. தாராபுரம் - தாராபுரம் (தனி)

புதிய‌ தொகுதிக‌ள்
1. காங்கேயம்
2. திருப்பூர் வடக்கு
3. திருப்பூர் தெற்கு
4. மடத்துக்குளம்

ஈரோடு மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.வெள்ளக்கோயில் - நீக்கப்பட்டது
2.காங்கேயம் - காங்கேயம்
3.மொடக்குறிச்சி - மொடக்குறிச்சி
4.பெருந்துறை - பெருந்துறை
5.ஈரோடு - நீக்கப்பட்டது
6.பவானி - பவானி
7.அந்தியூர் - அந்தியூர்
8.கோபிச்செட்டிப்பாளையம் - கோபிச்செட்டிப்பாளையம்
9.பவானிசாகர் - பவானிசாகர் (தனி)
10.சத்தியமங்கலம் - நீக்கப்பட்டது

புதிய தொகுதிகள்
1.ஈரோடு கிழக்கு
2.ஈரோடு மேற்கு

நீலகிரி மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.குன்னூர் - குன்னூர்
2.உதகமண்டலம் - உதகமண்டலம்
3.கூடலூர் - கூடலூர் (தனி)

திண்டுக்கல் மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.பழனி - பழனி
2.ஒட்டன்சத்திரம் - ஒட்டன்சத்திரம்
3.நிலக்கோட்டை - நிலக்கோட்டை (தனி)
4.நத்தம் - நத்தம்
5.திண்டுக்கல் - திண்டுக்கல்
6.ஆத்தூர் - ஆத்தூர்
7.வேடசந்தூர் - வேடசந்தூர்

தேனி மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.பெரியகுளம் - பெரியகுளம் (தனி)
2.தேனி - நீக்கப்பட்டது
3.போடிநாயக்கனூர் - போடிநாயக்கனூர்
4.கம்பம் - கம்பம்
5.ஆண்டிப்பட்டி - ஆண்டிப்பட்டி

மதுரை மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.சேடப்பட்டி - நீக்கப்பட்டது
2.திருமங்கலம் - திருமங்கலம்
3.உசிலம்பட்டி - உசிலம்பட்டி
4.சோழவந்தான் - சோழவந்தான் (தனி)
5.திருப்பரங்குன்றம் - திருப்பரங்குன்றம்
6.மதுரை மேற்கு - மதுரை மேற்கு
7.மதுரை மத்தி - மதுரை மத்தி
8.மதுரை கிழக்கு - மதுரை கிழக்கு
9.சமயநல்லூர் - நீக்கப்பட்டது
10.மேலூர் - மேலூர்

புதிய தொகுதிகள்
1.மதுரை வடக்கு
2.மதுரை தெற்கு

கரூர் மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.அரவக்குறிச்சி - அரவக்குறிச்சி
2.கரூர் - கரூர்
3.கிருஷ்ணராயபுரம் - கிருஷ்ணராயபுரம்
4.குளித்தலை - குளித்தலை

பெரம்பலூர் மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.பெரம்பலூர் - பெரம்பலூர் (தனி)
2.வரகூர் - நீக்கப்பட்டது
3.அரியலூர் - அரியலூர்
4.ஆண்டிமடம் - நீக்கப்பட்டது
5.ஜெயங்கொண்டம் - ஜெயங்கொண்டம்

புதிய தொகுதிகள்
1.குன்னம்

திருச்சி மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.மருங்காபுரி - நீக்கப்பட்டது
2.தொட்டியம் -& நீக்கப்பட்டது
3.உப்பிலியாபுரம் - நீக்கப்பட்டது
4.முசிறி - முசிறி
5.லால்குடி - லால்குடி
6.ஸ்ரீரங்கம் - ஸ்ரீரங்கம்
7.திருச்சி 1 - நீக்கப்பட்டது
8.திருச்சி 2 - நீக்கப்பட்டது
9.திருவெறும்பூர் - திருவெறும்பூர்

புதிய தொகுதிகள்
1.மணப்பாறை
2.திருச்சி கிழக்கு
3.திருச்சி மேற்கு
4.மணச்சநல்லூர்
5.துறையூர் (தனி)

நாகப்பட்டினம் மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.சீர்காழி - சீர்காழி (தனி)
2.பூம்புகார் - பூம்புகார்
3.மயிலாடுதுறை - மயிலாடுதுறை
4.குத்தாலம் - நீக்கப்பட்டது
5.நாகப்பட்டினம் - நாகப்பட்டினம்
6.வேதாரண்யம் - வேதாரண்யம்

புதிய தொகுதிகள்
1.கீழ்வேலூர்

திருவாரூர் மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.நன்னிலம் - நன்னிலம்
2.திருவாரூர் - திருவாரூர்
3.திருத்துறைப்பூண்டி - திருத்துறைப்பூண்டி (தனி)
4.மன்னார்குடி - மன்னார்குடி

தஞ்சாவூர் மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.பட்டுக்கோட்டை - பட்டுக்கோட்டை
2.பேராவூரணி - பேராவூரணி
3.ஒரத்தநாடு - ஒரத்தநாடு
4.திருவோணம் - நீக்கப்பட்டது
5.தஞ்சாவூர் - தஞ்சாவூர்
6.திருவையாறு - திருவையாறு
7.பாபநாசம் - பாபநாசம்
8.வலங்கைமான் - நீக்கப்பட்டது
9.கும்பகோணம் - கும்பகோணம்
10.திருவிடைமருதூர் - திருவிடைமருதூர் (தனி)

புதுக்கோட்டை மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.திருமயம் - திருமயம்
2.கொளத்தூர் - நீக்கப்பட்டது
3.புதுக்கோட்டை - புதுக்கோட்டை
4.ஆலங்குடி - ஆலங்குடி
5.அறந்தாங்கி - அறந்தாங்கி

புதிய தொகுதிகள்
1.விராலி மலை
2.கந்தர்வக்கோட்டை (தனி)

சிவகங்கை மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.திருப்பத்தூர் - திருப்பத்தூர்
2.காரைக்குடி - காரைக்குடி
3.இளையான்குடி - நீக்கப்பட்டது
4.சிவகங்கை - சிவகங்கை
5.மானாமதுரை - மானாமதுரை (தனி)

ராமநாதபுரம் மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.திருவாடாணை ‍- திருவாடாணை
2.பரமக்குடி - பரமக்குடி
3.ராமநாதபுரம் - ராமநாதபுரம்
4.கடலாடி - நீக்கப்பட்டது
5.முதுகுளத்தூர் - முதுகுளத்தூர்

விருதுநகர் மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.அருப்புக்கோட்டை - அருப்புக்கோட்டை
2.சாத்தூர் - சாத்தூர்
3.விருதுநகர் - விருதுநகர்
4.சிவகாசி - சிவகாசி
5.திருவில்லிபுத்தூர் - திருவில்லிபுத்தூர் (தனி)
6.ராஜபாளையம் - ராஜபாளையம்

புதிய தொகுதிகள்
1.திருச்சுழி

தூத்துக்குடி மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.விளாத்திகுளம் - விளாத்திகுளம்
2.ஒட்டப்பிடாரம் - ஒட்டப்பிடாரம் (தனி)
3.கோவில்பட்டி - கோவில்பட்டி
4.சாத்தான்குளம் - நீக்கப்பட்டது
5.திருச்செந்தூர் - திருச்செந்தூர்
6.ஸ்ரீவைகுண்டம் - ஸ்ரீவைகுண்டம்
7.தூத்துக்குடி - தூத்துக்குடி

திருநெல்வேலி மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.சங்கரன் கோயில் - சங்கரன் கோயில் (தனி)
2.வாசுதேவநல்லூர் - வாசுதேவநல்லூர் (தனி)
3.கடையநல்லூர் - கடையநல்லூர்
4.தென்காசி - தென்காசி
5.ஆலங்குளம் - ஆலங்குளம்
6.திருநெல்வேலி - திருநெல்வேலி
7.பாளையங்கோட்டை - பாளையங்கோட்டை
8.சேரன்மாதேவி - நீக்கப்பட்டது
9.அம்பாசமுத்திரம் - அம்பாசமுத்திரம்
10.நாங்குநேரி - நாங்குநேரி
11.ராதாபுரம் ‍- ராதாபுரம்

கன்னியாகுமரி மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1.கன்னியாகுமரி - கன்னியாகுமரி
2.நாகர்கோயில் - நாகர்கோயில்
3.குளச்சல் - குளச்சல்
4.பத்மநாபபுரம் - பத்மநாபபுரம்
5.திருவட்டாறு - நீக்கப்பட்டது
6.விளவங்கோடு - விளவங்கோடு
7.கிள்ளியூர் - கிள்ளியூர்

கருத்துகள் இல்லை: