புதன், 17 பிப்ரவரி, 2010

நாமக்கல் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. ராசிபுரம் (தனி) தொகுதி
ராசிபுரம் தாலுக்கா (பகுதி) பொன்பரப்பிபட்டி, மின்னக்கல் அக்ரஹாரம், அனந்தகவுண்டம்பாளையம், குமாரபாளையம், அண்ணாமலைப்பட்டி, கீரனூர், பல்லவநாய்க்கன்பட்டி, மலையாம்பாளையம், குட்டலாடம்பட்டி, மேலூர், கீழுர், கிடமலை, ஆயில்பட்டி, நாவல்பட்டி, மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாய்க்கன்பட்டி, நாரைக்கிணறு பிளாக். மி (ஆர்.எப்.), முத்துருட்டு, ஆயிபட்டி, நாரைக்கிணறு, நாரைக்கிணறு தெற்கு (ஆர்.எப்.), கார்கூடல்பட்டி, மூலப்பள்ளிபட்டி, மலையாம்பட்டி, புதூர்மலையாம்பட்டி, கல்லாங்குளம், புதுப்பாளையம், தேங்கல்பாளையம், ஆலாம்பட்டி, ஆலவாய்ப்பட்டி, நாச்சிபட்டி, மதியம்பட்டி, பொரசலபட்டி, அக்கரைப்பட்டி, செம்மாண்டப்பட்டி, நடுப்பட்டி, சௌதாபுரம், மாட்டுவேலம்பட்டி, பழத்தின்னிப்பட்டி, மூலக்காடு, முத்துகாளிபட்டி, கட்டனாச்சம்பட்டி, கோனேரிபட்டி, காக்காவேரி, வடுகம்முனியம்பாளையம், பட்டணம் முனியம்ப்பாளையம், வடுகம், மூலக்காடு, கரியாம்பட்டி, ஊனந்தாங்கல், மூலக்குறிச்சி, பெரியக்குறிச்சி, மாவார், பெரப்பஞ்சோலை, பெரியக்கோம்பை, புதுப்பள்ளப்பட்டி, மூலக்குறிச்சி, பெரியசேக்கடி, வரகூர்கோம்பை, பச்சகவுண்டம்பட்டி, கொளக்கமேடு, தொட்டியம்பட்டி, சந்திரசேகரபுரம் அக்ரஹாரம், இராசிபுரம், ஆண்டகளூர், அணைக்கட்டிபாளையம், கூனவேலம்பட்டி, எல்லபாளையம், பொன்குறிச்சி, கொப்பம்பட்டி, ஆயிபாளையம், கொமாரபாளையம், குருக்கபுரம், அணைப்பாளையம், முருங்கபட்டி, சிங்களாத்தபுரம், மோளப்பாளையம் மற்றும் சின்னசேக்கடி கிராமங்கள்.

வெண்ணந்தூர் (பேரூராட்சி), அத்தனூர் (பேரூராட்சி), ஆர்.புதுப்பட்டி (பேரூராட்சி), பட்டிணம் (பேரூராட்சி), இராசிபுரம் (நகராட்சி) மற்றும் பிள்ளாநல்லூர் (பேரூராட்சி).


2. சேந்தமங்கலம் (ப.கு.) தொகுதி
ராசிபுரம் தாலுக்கா (பகுதி) பச்சுடையாம்பாளையம், ஓ.ஜேடர்பாளையம், பெருமாகவுண்டம்பாளையம், சின்னக்காபாளையம், தொப்பப்பட்டி, தொ.ஜேடர்பாளையம், தொ.பச்சுடையாம்பாளையம், பெரக்கரிநாடு, பைல்நாடு, சித்தூர்நாடு, எடப்புளிநாடு, திருப்புளிநாடு, பௌப்பாடிநாடு, ஆளத்தூர்நாடு, குண்டனிநாடு மற்றும் அடக்கம்புதுக்கோம்பை கிராமங்கள்.

சீராப்பள்ளி (பேரூராட்சி) மற்றும் நாமகிரிபேட்டை (பேரூராட்சி) நாமக்கல் தாலுக்கா (பகுதி) கல்குறிச்சி, ஈச்சம்பட்டி, வளையப்பட்டி, பள்ளிப்பட்டி, பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, உத்திரகடிகாவல், நடுக்கோம்பை, வாழவந்திகோம்பை, குண்டூர்நாடு, வளப்பூர்நாடு, ஆரிபூர்நாடு, வாழவந்திநாடு, பள்ளம்பாறை, அக்கியம்பட்டி, பெரியகுளம், பச்சுடையாம்பட்டி, கொண்டமநாய்க்கன்பட்டி, புதுக்கோம்பை, தின்னனூர்நாடு, தேவனூர்நாடு, சேளூர்நாடு, சேளுர் ஈ(ஆர்.எப்). கஜக்கோப்மை, போடிநாய்க்கன்பட்டி, சர்க்கார் பழையபாளையம், முத்துகாப்பட்டி, ரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, தூசூர், பொட்டிரெட்டிப்பட்டி, தோட்டமுடையாம்பட்டி, பவித்திரம், வரகூர், பொன்னேரி, புதுக்கோட்டை, என். புதுப்பட்டி, வசந்தபுரம், வளையப்பட்டி, திப்பரமாதேவி, காவக்காரம்பட்டி, முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், செவிந்திப்பட்டி, வடவந்த்தூர், அக்ரஹாரவாழவந்தி மற்றும் மேட்டுப்பட்டி கிராமங்கள்.

காளப்பநாய்க்கன்பட்டி (பேரூராட்சி), சேந்தமங்கலம் (பேரூராட்சி) மற்றும் எருமப்பட்டி (பேரூராட்சி).

3. நாமக்கல் தொகுதி
நாமக்கல் தாலுக்கா (பகுதி) சர்க்கார் நாட்டாமங்கலம், அக்ரஹார நாட்டாமங்கலம், கல்யாணி, அனந்தகிருஷ்ணராயசமுத்திரம், கெஜல்நாய்க்கன்பட்டி, பாச்சல், பிடாரிபட்டி, கடந்தப்பட்டி, ராமநாய்க்கன்பட்டி, கதிராநல்லூர், திருமலைப்பட்டி, கண்ணூர்பட்டி, பொடங்கம், தாத்தையங்கார்பட்டி, நவணி, லக்கபுரம், ஏளுர், தத்தாதிரிபுரம், தத்தாதிரிபுரம் கரடிப்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, அக்ரஹார உடுப்பம், கலங்காணி, காரைக்குறிச்சி, மின்னாம்பள்ளி, பொட்டணம் செல்லப்பம்பட்டி, தாளாம்பாடி, சர்க்கார் உடுப்பம், அணியார், சிலுவம்பட்டி, காதப்பள்ளி, பாப்பிநாய்க்கன்பட்டி, மரூர்பட்டி, வேட்டாம்பாடி, வீசாணம், நல்லிபாளையம் தும்மங்குறிச்சி, எர்ணாபுரம், தளிகை, நரவலூர் தொட்டிபாளையம், திண்டமங்கலம், கீரம்பூர், வள்ளிபுரம், பெரியப்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, நாமக்கல், வகுரம்பட்டி, லத்துவாடி, தொட்டிபட்டி, ராசாம்பாளையம், கோனூர், கீழ்சாத்தம்பூர், தோளுர், அணியாபுரம், பரளி, அரூர், ஆண்டாபுரம், அரசநத்தம், குமரிபாளையம், ஆரியூர், பேட்டைபாளையம், ராசிபாளையம் மற்றும் ஒருவந்தூர் கிராமங்கள்.

நாமக்கல் (நகராட்சி) பெரியப்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் மோகனூர் (பேரூராட்சி).

4. பரமத்தி வேலூர் தொகுதி
பரமத்தி-வேலூர் தாலுக்கா, திருச்செங்கோடு தாலுக்கா (பகுதி) அகரம், கொன்னையார், பெரியமணலி, கோக்கலை, இலுப்பிலி, புஞ்சைபுதுப்பாளையம், கூத்தம்பூண்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, கூத்தம்பூண்டி, லத்திவாடி, மானத்தி, மாவுரெட்டிபட்டி, தொண்டிபட்டி, முசிறி, புத்தூர் கிழக்கு மற்றும் பொம்மன்பட்டி கிராமங்கள். நாமக்கல் தாலுக்கா (பகுதி) இளையபுரம் கிராமம்.

5. திருச்செங்கோடு தொகுதி
திருச்செங்கோடு தாலுக்கா (பகுதி) கருவேப்பம்பட்டி, ராஜாபாளையம், கருப்பகவுண்டம்பாளையம், திருமங்கலம், கருமாபுரம், கூத்தாநத்தம், செண்பகமாதேவி, பள்ளக்குழி அக்ரஹாரம், மங்கலம், சப்பயபுரம், மாமுண்டி அக்ரஹாரம், மல்லசமுத்திரம் மேற்கு, கொளங்கொண்டை, கவுண்டம்பாளையம், செம்பாம்பாளையம், கருமனூர், பிள்ளாநத்தம், வட்டூர், கோட்டபாளையம், திருமங்கலம் புதுப்பாளையம், ஆண்டராப்பட்டி, சின்னதம்பிபாளையம், நெய்க்காரப்பட்டி, கைலாசம்பாளையம், தொக்கவாடி, வரகூராம்பட்டி, கவுண்டம்பாளையம், சத்திநாயக்கன்பாளையம், குப்பாண்டாபாளையம், கவுண்டம்பாளையம், வண்டிநத்தம், அவினாசிபட்டி, ராமாபுரம், பருத்திபள்ளி, கோட்டைபாளையம், பாலமேடு, கருங்கல்பட்டி, மொரங்கம், கண்டாங்கிபாளையம், முஞ்சனூர், கல்லுபாளையம், மின்னாம்பள்ளி, மேட்டுபாளையம், கிளாப்பாளையம், மோனிப்பள்ளி, உஞ்சனை, போக்கம்பாளையம், அத்திபாளையம், ஆண்டிபாளையம், தொட்டியபாளையம், ஏமப்பள்ளி, டி.கவுண்டம்பாளையம், பட்லூர், அட்டவணை இறையமங்கலம், மொளசி, செங்கோடம்பாளையம், எளையாம்பாளையம், குமாரபாளையம், பிரிதி, அணிமூர், சிறுமொளசி, வேட்டுவம்பாளையம், வட்டப்பரப்பு, புதுப்புளியம்பட்டி, சித்தளந்தூர், நல்லிபாளையம் மற்றும் மரப்பாரை கிராமங்கள்.

மல்லசமுத்திரம் (பேரூராட்சி), திருச்செங்கோடு (நகராட்சி) மற்றும் தேவனாங்குறிச்சி (சென்சஸ் டவுன்).

6. குமாரபாளையம் தொகுதி
திருச்செந்தூர் தாலுக்கா (பகுதி) குமாரப்பாளையம் அக்ரஹாரம், குமாரபாளையம், பல்லக்காபாளையம், சௌதாபுரம், மோடமங்கலம், மோடமங்கலம் அக்ரஹாரம், ஆனங்கூர், எலந்தகுட்டை, கலியனூர், கலியனூர் அக்ரஹாரம், சமயசங்கிலி அக்ரஹாரம், பள்ளிப்பாளையம் அக்ரஹாரம், ஒடப்பள்ளி அக்ரஹாரம், காடச்சநல்லூர், பாப்பம்பாளையம் மற்றும் கொக்கராயன்பேட்டை கிராமங்கள்.

குமாரபாளையம் (நகராட்சி), படைவீடு (பேரூராட்சி), பள்ளிப்பாளையம் (பேரூராட்சி) மற்றும் புதுப்பாளையம் அக்ரஹாரம் (சென்செஸ் டவுன்).

கருத்துகள் இல்லை: