சனி, 20 பிப்ரவரி, 2010

திருப்பூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. தாராபுரம் (தனி) தொகுதி
தாராபுரம் தாலுக்கா


2. காங்கேயம் தொகுதி
காங்கேயம் தாலுக்கா, பெருந்துறை தாலுக்கா (பகுதி) முருங்கத்தொழுவு, புதுப்பாளையம், நஞ்சைப் பாலத்தொழுவு, புஞ்சைப் பாலத்தொழுவு, கொடுமணல், ஒரத்துப்பாளையம், எல்லை கிராமம், எட்டக்காம்பாளையம், பசுவப்பட்டி மற்றும் குப்பிச்சிப்பாளையம் கிராமங்கள். முகாசிபிடாரியூர் (செசன்ஸ் டவுன்), ஒட்டப்பாறை (செசன்ஸ் டவுன்) மற்றும் சென்னிமலை (பேரூராட்சி).

3. அவினாசி (தனி) தொகுதி
அவிநாசி தாலுக்கா

4. திருப்பூர் (வடக்கு) தொகுதி
திருப்பூர் தாலுக்கா (பகுதி) பட்டம்பாளையம், சொக்கனூர், மேற்குபதி, தொரவலூர், வள்ளிபுரம், பெருமாநல்லூர், எட்டிவீராம்பாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், மற்றும் மண்ணரை கிராமங்கள், செட்டிபாளையம் (சென்சஸ் டவுன்), நெரிப்பெரிச்சல் (சென்சஸ் டவுன்), தொட்டிபாளையம் (சென்சஸ் டவுன்) மற்றும் வேலம்பாளையம் (பேரூராட்சி), திருப்பூர் (நகராட்சி) வார்டு எண். 1 முதல் 20 வரை.

5. திருப்பூர் (தெற்கு) தொகுதி
திருப்பூர் தாலுக்கா (பகுதி) திருப்பூர் (நகராட்சி) வார்டு எண். 21 முதல் 52 வரை, எஸ்நல்லூர் (பேரூராட்சி).

6. பல்லடம் தொகுதி
திருப்பூர் தாலுக்கா (பகுதி) -முதலிபாளையம், நாச்சிபாளையம், பெருந்தொழுவு, முத்தணம்பாளையம், இடுவாய், உகயனூர், தொங்குட்டிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், அழகுமலை, கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம், பொங்கலூர், மடப்பூர், காட்டூர், வி.கள்ளிபாளையம், எலவந்தி, கேத்தனூர், வாவிபாளையம் மற்றும் வி.வடமலைபாளையம் கிராமங்கள், ஆண்டிபாளையம் (சென்சஸ் டவுன்), மங்கலம்(சென்சஸ் டவுன்), முருகன்பாளையம் (சென்சஸ் டவுன்) மற்றும் வீரபாண்டி (சென்சஸ் டவுன்), பல்லடம் தாலுக்கா (பகுதி) பூமலூர், வேலம்பாளையம், நாரணபுரம், கரைபுதூர், கணபதிபாளையம், பல்லடம், கக்கம்பாளையம், இச்சிப்பட்டி, கோடங்கிபாளையம், பணிக்கம்பட்டி, வடுகபாளையம், சிட்டம்பலம், அனுப்பட்டி,கஸ்பா, அய்யம்பாளையம், கரடிபாவி, பருவை, மல்லேகவுண்டன்பாளையம், புளியம்பட்டி மற்றும் கே.கிருஷ்ணபுரம் கிராமங்கள், செம்மிபாலையம் (சென்சஸ் டவுன்) மற்றும் பல்லடம் (பேரூராட்சி).

7. உடுமலைப்பேட்டை தொகுதி
உடுமலைப்பேட்டை தாலுக்கா (பகுதி) -கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு, அமந்தக்கடவு, குப்பம்பாளையம், பெரியபட்டி, பூலவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, குடிமங்கலம், இலுப்பநகரம், அனிக்கடவு, வாகத்தொழுவு, வீடம்பட்டி, விருகல்பட்டி, சோமவாரப்பட்டி, வடுகபாளையம், கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம், தொட்டம்பட்டி, கொங்கல்நகரம், புதுப்பாளையம், பண்ணைக்கிணர், குருஞ்சேரி, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை, உடுமலைப்பேட்டை, உடுமலைபேட்டை (நகராட்சி) மற்றும் பொள்ளாச்சி தாலுக்கா (பகுதி) சோளபாளையம், நல்லம்பள்ளி, சீலக்காம்பட்டி, கோமங்கலம், எஸ்.மலையாண்டிபட்டினம், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமாரபாளையம், கூலநாய்க்கன்பட்டி, கோமங்கலம்புதூர், சிஞ்சுவாடி, விரல்பட்டி, தாளவாய்ப்பாளையம், தொண்டாமுத்தூர், எஸ்.பொன்னாபுரம், ஊஞ்சவேலாம்பட்டி, ஜாமீன்கோட்டம்பட்டி, கள்ளிப்பட்டி,கொண்டகவுண்டன்பாளையம், மூலனூர், ஆவலப்பம்பட்டி, கொல்லம்பட்டி, ஏ.நாகூர், பூசாரிப்பட்டி, போலிகவுண்டன்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, மக்கிளம்பட்டி, நாட்டுக்கல்பாளையம் மற்றும் பழையூர் கிராமங்கள்.

ஜமீன் ஊத்துக்குளி (பேரூராட்சி), சின்னம்பாளையம் (சென்சஸ் டவுன்), குளேஸ்வரன்பட்டி (பேரூராட்சி) மற்றும் சமத்தூர் (பேரூராட்சி).

8. மடத்துக்குளம் தொகுதி
உடுமலைப்பேட்டை தாலுக்கா (பகுதி) -செல்லப்பம்பாளையம், புங்கமுத்தூர், உடுக்கம்பாளையம், பெருயபாப்பனூத்து, சின்னப்பாப்பனூத்து, பாப்பன்குளம், ஆண்டிகவுண்டனூர், தும்பாளப்பட்டி, வடக்கு போதிநத்தம், ஆர்.வேலூர், பெரிய வாளவாடி, சர்க்கார்புதூர், தின்னம்பட்டி, தேவனூர்புதூர், ராவணபுரம், எரிசினம்பட்டி, கொடுங்கியம், ஜிலோபநாய்க்கன்பாளையம், அரசூர், ரெட்டிபாளையம், சின்னவாளவாடி, தெற்கு பூதிநத்தம், போதிகவுண்டந்தாசரபட்டி, கொழுமம், எலயமுத்தூர், குருவப்பநாய்க்கனூர், ஆலம்பாளையம், பள்ளப்பாளையம், மொடக்குப்பட்டி, தீபாளப்பட்டி, கிருஷ்ணபுரம், வலயபாளையம், ஜல்லிப்பட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம், குறிச்சிக்கோடை, மனுப்பட்டி, கல்லாபுரம், காரத்தொழுவு, துங்காவி, தாந்தோணி, முக்கூடுஜல்லிப்பட்டி, வென்சப்பட்டி, மைவாடி, ஜோத்தம்பட்டி, கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, கணபதிபாளையம், பூலாங்கிணர், அந்தியூர்,ராகல்பாவி, கண்ணம்மநாய்க்கனூர், குறள்குட்டை, போடிபட்டி, அமராவதி (ஆர்.எப்), ஆனைமலை (ஆர்.எப்), குதிரையார், குக்கல் (ஆர்.எப்) மற்றும் கஞ்சம்பட்டி (ஆர்.எப்), கொமாரலிங்கம் (பேரூராட்சி), தளி (பேரூராட்சி), கணியூர் (பேரூராட்சி) மற்றும் கணக்கம்பாளையம் (சென்சஸ் டவுன்).

கருத்துகள் இல்லை: