வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

விருதுநகர் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. ராஜபாளையம் தொகுதி
இராஜபாளையம் தாலுக்கா (பகுதி) வடக்கு வெங்காநல்லூர், சம்மந்தபுரம், மேலப்பாட்டம்கரிசல்குளம், கொத்தன்குளம், அரசியார்பட்டி, செட்டிகுளம், அயன் கொல்லன்கொண்டான், திருச்சானூர், புதுப்பாளையம், ஜமின் கொல்லன்கொண்டான், சுந்தரராஜபுரம், சோலைச்சேரி, தெற்கு தேவதானம், இளந்திரைகொண்டான், சேத்தூர் (ஆர்.எப்.) த்துசாமிபுரம், வடக்கு தேவதானம், தெற்கு வெங்காநல்லூர், கோவிலூர், நல்லமங்கலம், புத்தூர், சொக்கநாதபுத்தூர் மற்றும் மேலூர்துரைசாமிபுரம் கிராமங்கள், இராஜபாளையம் (நகராட்சி), செய்தூர் (பேரூராட்சி) தளவாய்புரம் (சென்சஸ் டவுன்) மற்றும் செட்டியார்பட்டி (பேரூராட்சி).


2. ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) தொகுதி
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா, (கொங்களாபுரம் கிராமம் தவிர), இராஜபாளையம் தாலுக்கா (பகுதி) ரெகுநாதபுரம கிராமம்.

3. சாத்தூர் தொகுதி
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா (பகுதி) கொங்களாபுரம் கிராமம். சிவகாசி தாலுக்கா (பகுதி) அனுப்பன்குளம், நதிக்குடி, பேர்நாயக்கன்பட்டி, வெற்றிலையூரணி, சுப்ரமணியபுரம், சிந்தப்பள்ளி, சங்கரநத்தம், சல்வார்பட்டி, விஜயரெங்கபுரம், கணஞ்சாம்பட்டி, எதிர்கோட்டை, கொங்கன்குளம், ஆலங்குளம், குண்டாயிருப்பு, கங்காரசெவல், வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, அச்சங்குளம், சூரார்பட்டி, கீழாண்மறைநாடு, லெட்சுமிபுரம் மற்றும் அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள். தாயில்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் ஆலங்குளம் (சென்சஸ் டவுன்). இராஜபாளையம் தாலுக்கா (பகுதி) கீழராஜகுலராமன், மேலராஜகுலராமன், சம்சிகாபுரம், இராமலிங்காபுரம், வரகுணராமபுரம், கோபாலபுரம், குறிச்சியார்பட்டி, சோழபுரம், நத்தம்பட்டி, வடகரை, தென்கரை மற்றும் கொருக்காம்பட்டி கிராமங்கள். சாத்தூர் தாலுக்கா (பகுதி) அம்மாபட்டி, மேட்டமலை, சின்னகாமன்பட்டி, வடமலபுரம், படந்தால், கத்தாளம்பட்டி, ஆலம்பட்டி, பெரியகொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, சத்திரப்பட்டி, சாத்தூர், ஒத்தையல் மேட்டுபட்டி, பந்துவார்பட்டி, சூரன்குடி, ஓத்தையால், கங்காரகோட்டை, சங்கரபாண்டியாபுரம், துலுக்கன்குறிச்சி, சேவல்பட்டி,, குகன்பாறை, சிப்பிபாறை, சேர்வைகாரன்பட்டி, சாணான்குளம், ஊத்துப்பட்டி, இ.இராமநாதபுரம் மற்றும் டி.ரெட்டியாபட்டி கிராமங்கள். சாத்தூர் (நகராட்சி) மற்றும் இலாயிரம்பண்ணை (சென்சஸ் டவுன்).

4. சிவகாசி தொகுதி
சிவகாசி தாலுக்கா (பகுதி) இஞ்சார், திருத்தங்கல், ஆணையூர், மாரனேரி, துரைச்சாமிபுரம், நமஸ்கரித்தான்பட்டி, வடபட்டி, கிருஷ்ணபேரி, நாரணபுரம் மற்றும் வேண்டுராயபுரம் கிராமங்கள். திருத்தங்கல் (பேரூராட்சி), பள்ளபட்டி (சென்சஸ் டவுன்), நாரணாபுரம் (சென்சஸ் டவுன்), விஸ்வநத்தம் (சென்சஸ் டவுன்), சித்துராஜபுரம் (சென்சஸ் டவுன்), சிவகாசி (நகராட்சி) மற்றும் ஆணையூர் (சென்சஸ் டவுன்).

5. விருதுநகர் தொகுதி
விருதுநகர் தாலுக்கா (பகுதி) செங்கோட்டை, எல்லிங்கநாயக்கம்பட்டி, வடமலைக்குறிச்சி, சிவஞானபுரம், புல்லலக்கோட்டை, அல்லம்பட்டி, சத்ரரெட்டியபட்டி, பெரிய பரலி, சின்னமூப்பன்பட்டி, பேளம்பட்டி, பாவாலி, சீனியாபுரம், செங்குன்றாபுரம், மூளிப்பட்டி, கவுண்டன்பட்டி, நாட்டார்மங்கலம், குமரலிங்கபுரம், விருதுநகர், அழகாபுரி, மீசலூர், ஆமத்தூர், வெள்ளூர், ஆனைக்குட்டம், ஏ.மீனாட்சிபுரம், மேலாமத்தூர், காரிசேரி, ஒண்டிப்புலி நாயக்கனூர், தாதம்பட்டி, புளியங்குளம், மருளுத்து, பட்டம்புதூர், வாய்பூட்டான்பட்டி, காசிரெட்டியபட்டி, பாச்சாகுளம், வி.முத்துலிங்காபுரம், சொக்கலிங்கபுரம், வாடி, புதூர், தம்மநாயக்கன்பட்டி, வச்சக்காரப்பட்டி, கலங்காபேரி மற்றும் சின்னவாடி கிராமங்கள். ரோசல்பட்டி (சென்சஸ் டவுன்), விருதுநகர் (நகராட்சி) மற்றும் கூரைக்குண்டு (சென்சஸ் டவுன்) சிவகாசி தாலுக்கா (பகுதி) எரிச்சநத்தம், சேவலூர், புதுக்கோட்டை, காளையார் குறிச்சி, மங்கலம், தச்சகுடி, நெடுங்குளம், பூரணசந்திரபுரம், மற்றும் கீழதிருத்தங்கல் கிராமங்கள்.

6. அருப்புக்கோட்டை தொகுதி
அருப்புக்கோட்டை தாலுக்கா (பகுதி) வில்லிபத்ரி, சூலக்கரை, கல்லுமார்பட்டி, குல்லூர்சந்தை, பாலவநத்தம், கோபாலபுரம், கோவிலாங்குளம், கட்டன்குடி, பாலையம்பட்டி, பொய்யாங்குளம், குருஞ்சாங்குளம், புலியூரான், செம்பட்டி, மேட்டுதொட்டியாங்குளம், கஞ்சநாயக்கன்பட்டி, கட்டகஞ்சம்பட்டி, சுக்கிலநத்தம், திருவிருந்தாள்புரம், டி.மீனாட்சிபுரம், ஆமணக்குநத்தம், கொத்திப்பாறை, குருந்தமடம், போடம்பட்டி, செட்டிக்குறிச்சி, வடக்கு கொப்புசித்தம்பட்டி, கொப்புசித்தம்பட்டி, பந்தல்குடி, செட்டிபட்டி, வதுவார்பட்டி, தும்மக்குண்டு, பி.ஆண்டிபட்டி, வேலாயுதபுரம் மற்றும் அத்திப்பட்டி கிராமங்கள். அருப்புக்கொட்டை (நகராட்சி). விருதுநகர் தாலுக்கா (பகுதி) மேட்டுக்குண்டு, கடம்பன்குளம், சென்னல்குடி, செட்டிபட்டி, கோட்டைநத்தம், எண்டப்புலி, கோவில்வீரார்பட்டி, வலையப்பட்டி, மன்னார்கோட்டை, ஆவுடையாபுரம், துலுக்கப்பட்டி, கோட்டையூர், சுந்தரலிங்கபுரம், புதுப்பட்டி மற்றும் அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள், சாத்தூர் தாலுக்கா (பகுதி) குமாரலிங்கபுரம், முத்துலிங்கபுரம், வேப்பிலைப்பட்டி, சந்தையூர், கோல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, குண்டலகுத்தூர், பாப்பாகுடி, கோசுக்குண்டு, அத்திபட்டி, சிறுகுளம், மேலமடை, என்.மேட்டுபட்டி (நென்மணி), முடித்தாலைநாகலாபுரம், நென்மேனி, பொட்டிரெட்டியாபட்டி, சிந்துவாம்பட்டி, அய்யம்பட்டி, உப்பத்தூர், ஊமத்தம்பட்டி, ஓமநாயக்கம்பட்டி, சுப்பிரமணியபுரம், பெத்துரெட்டிபட்டி, சின்னதம்பியாபுரம், முத்தாண்டியபுரம், ஓ.முத்துசாமிபுரம், கரிசல்பட்டி, முள்ளிசேவல்முத்துசாமிபுரம், முள்ளிசேவல் என்கிற சொக்கலிங்காபுரம், நல்லமுத்தான்பட்டி கஞ்சம்பட்டி மற்றும் ராவுத்தம்பட்டி கிராமங்கள்.

7. திருச்சுழி தொகுதி
காரியாபட்டி தாலுக்கா, திருச்சூழி தாலுக்கா அருப்புக்கோட்டை தாலுக்கா(பகுதி) குலசேகரநல்லூர், மாங்குளம், மேலகண்டமங்கலம், குருணைக்குளம், கொங்கணக்குறிச்சி, ஆலடிபட்டி, பொம்மக்கோட்டை, கல்லூரணி, சவ்வாஸ்புரம், குல்லம்பட்டி, முத்துராமலிங்கபுரம், நார்த்தம்பட்டி, காளையார்கரிசல்குளம்,கல்யாணசுந்தரபுரம், கல்லுமடம், எறசின்னம்பட்டி, பரட்டநத்தம்,தம்மநாயக்கண்பட்டி, வேடநத்தம், சிலுக்கபட்டி, மண்டபசாலை, மறவர்பெருங்க்குடி, தும்முசின்னம்பட்டி, திருமலைபுரம், சலுக்குவார்பட்டி, கத்தமடம், தொப்பலாக்கரை, இராஜகோபாலபுரம், புல்லாநாயக்கன்பட்டி, செட்டிக்குளம், கணக்கை, பரனச்சி, மேலையூர், வடக்குநத்தம், தெற்குநத்தம், செங்குளம், பூலாங்கால், கள்ளக்கறி, புரசலூர் மற்றும் கீழ்க்குடி கிராமங்கள்.

கருத்துகள் இல்லை: