வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

சிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. காரைக்குடி தொகுதி
தேவகோட்டை தாலுக்கா, காரைக்குடி தாலுக்கா(பகுதி) பாலையூர், சாக்கொட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, பெரியகோட்டை, களத்தூர், நட்டுச்சேரி, ஜெயம்கொண்டன், புக்குடி, ஆம்பக்குடி, குளப்பாடி, மேலமணக்குடி, கண்டனூர், செக்கலைக்கோட்டை, காரைக்குடி, செஞ்சை, கழனிவாசல், கோவிலூர், காரைக்குடி (ஆர்,எப்) அரியக்குடி, இலுப்பைக்குடி, மாத்தூர், சிறுகவயல், பிரம்புவயல், மித்ரவயல், செங்காத்தான்குடி, பெரியகோட்டகுடி, புதூர், அமராவதி மற்றும் கல்லுப்பட்டி கிராமங்கள். கண்டனூர் (பேரூராட்சி) புதுவயல்(பேரூராட்சி) மற்றும் காரைக்குடி (நகராட்சி).


2. திருப்பத்தூர் தொகுதி
திருப்பத்தூர் தாலுக்கா, காரைக்குடிதாலுக்கா (பகுதி) கானாடுகாத்தான், கொத்தமங்கலம், பன்னத்தூர், கொத்தரி, நெருப்புகாப்பட்டி, ஆத்தங்குடி, அரண்மனைப்பட்டி, டி,சூரக்குடி, ஒய்யக்கொண்டான் சிறுவயல், கோட்டையூர், கல்லாங்குடி மற்றும் மானகிரி சுக்கனேந்தல் கிராமங்கள், கானாடுகாத்தான் (பேரூராட்சி), பள்ளத்தூர் (பேரூராட்சி) மற்றும் கோட்டையூர் (பேரூராட்சி) திருமயம் தாலுக்கா (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்) பாலக்குறிச்சி கிராமம் (பாலக்குறிச்சி கிராம புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள மற்றும் பூகோள ரீதியாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).

3. சிவகங்கை தொகுதி
சிவகங்கை தாலுக்கா, காரைக்குடி தாலுக்கா (பகுதி) கீரணிப்பட்டி, கூத்தலூர், வரிவயல், சேதுரெகுநாதபட்டிணம், பிலார், தேவப்பட்டு, கல்லல், சம்பனூர், அரண்மனை சிறுவயல், குருடம்பட்டு, சன்னவனம், வேப்பங்குளம், விளாவடியேந்தல், ஆலம்பட்டு, கீழ்ப்பூங்குடி, திருத்திபட்டி, பனங்குடி, இலந்தமங்களம், மும்முடிச்சான்பட்டி, மலைகண்டான் மற்றும் வெற்றியூர் கிராமங்கள்.

4. மானாமதுரை (தனி) தொகுதி
மானாமதுரை தாலுக்கா, இளையான்குடி தாலுக்கா.

கருத்துகள் இல்லை: