வெள்ளி, 28 ஜனவரி, 2011

2006 தேர்தல்: எத்தனை போட்டி? எத்தனை வெற்றி?

தி.மு.க.கூட்டணி:
கட்சி - போட்டி - வெற்றி
தி.மு.க. -  130  -  96
காங்கிரஸ் - 48 -  34
பா.ம.க.  -  31  -  18
சி.பி.எம்.  -  13  -  9
சி.பி.ஐ.  -  10  -  6
முஸ்லிம் லீக் -  2  -  2
மொத்தம் -  234  -  163

அ.தி.மு.க. கூட்டணி:
கட்சி -  போட்டி -  வெற்றி
அ.தி.மு.க.  -  182  -  60
ம.தி.மு.க.  -  35  -  6
விடுதலைச் சிறுத்தைகள் -  9  -  2
தேசிய லீக் -  2  -  0
ஐ.என்.டி.யு.சி.  -  2  -  1
மூவேந்தர் முன்னேற்ற கழகம் -  1  -  0
பார்வர்டு பிளாக் -  1  -  0
முஸ்லிம் லீக் -  1  -  0
ஐக்கிய ஜனதா தளம் -  1  -  0
மொத்தம் -  234  -  69

மற்றவை
கட்சி -  போட்டி -  வெற்றி
தே.மு.தி.க.  -  232  -  1
சுயேட்சை - 1222 -  1

1 கருத்து:

தமிழ்மலர் சொன்னது…

இதை தான் எதிர்பார்த்து இருந்தேன், சரியான நேரத்தில் வெளியிட்டுள்ளீர்கள். நன்றி.