வெள்ளி, 28 ஜனவரி, 2011

2006 தேர்தல்: மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்!

2006 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் மாவட்டவாரியாக பதிவான வாக்கு சதவீதம்

1. சென்னை 58.28 சதவீதம்

2. திருவள்ளூர் 68.57 சதவீதம்

3. காஞ்சிபுரம் 68.14 சதவீதம்

4. வேலூர் 71.17 சதவீதம்

5. திருவண்ணாமலை 73.71 சதவீதம்

6. விழுப்புரம் 71.94 சதவீதம்

7. கடலூர் 74.89 சதவீதம்

8. கிருஷ்ணகிரி 71.06 சதவீதம்

9. தர்மபுரி 71.60 சதவீதம்

10. சேலம் 73.85 சதவீதம்

11. நாமக்கல்- 70.35 சதவீதம்

12. கோவை -69.43  சதவீதம்

13. ஈரோடு 73.64 சதவீதம்

14. நீலகிரி 65.52 சதவீதம்

15. திண்டுக்கல் 71.74 சதவீதம்

16. தேனி 70.45 சதவீதம்

17. மதுரை 70.23 சதவீதம்

18. கரூர் 77.15 சதவீதம்

19. பெரம்பலூர் 77.14 சதவீதம்

20. திருச்சி 73.10 சதவீதம்

21. நாகப்பட்டிணம் 75.45 சதவீதம்

22. தஞ்சாவூர் 75.52 சதவீதம்

23. புதுக்கோட்டை 73.91 சதவீதம்

24. சிவகங்கை 64.19 சதவீதம்

25. ராமநாதபுரம் 63.39 சதவீதம்

26. விருதுநகர் 72.24 சதவீதம்

27. தூத்துக்குடி 65.84 சதவீதம்

28. திருநெல்வேலி 68.86 சதவீதம்

29. கன்னியாகுமரி- 63.46 சதவீதம்

கருத்துகள் இல்லை: