செவ்வாய், 25 ஜனவரி, 2011

தனித் தொகுதிகளில் அதிகம் போட்டியிட்ட அ.தி.மு.க.!


2006 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 45 தனித் தொகுதிகள் இருந்தன. இதில் அ.தி.மு.க.தான் அதிகபட்சமாக 34 தொகுதிகளில் களமிறங்கியது. தி.மு.க. 28 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த இரண்டு திராவிட கட்சிகளுமே 24 தனித்தொகுதிகளில் நேரடியாக மோதின.

தி.மு.க. - அ.தி.மு.க. நேரடியாக மோதிய தனித் தொகுதிகள்:
1. பொன்னேரி
2. அச்சரப்பாக்கம்
3. அரக்கோணம்
4. பேரணாம்பட்டு
5. வந்தவாசி
6. கண்டமங்கலம்
7. ஏற்காடு
8. தலைவாசல்
9. சேந்தமங்கலம்
10. சங்ககிரி
11. தாராபுரம்
12. அந்தியூர்
13. குன்னூர்
14. பழனி
15. சமயநல்லூர்
16. கிருஷ்ணராயபுரம்
17. உப்பிலியாபுரம்
18. பெரம்பலூர்
19. திருவாரூர்
20. வலங்கைமான்
21. கொளத்தூர்
22. ராஜபாளையம்
23. ஓட்டப்பிடாரம்
24. சங்கரன்கோவில்

அ.தி.மு.க. போட்டிட்ட தனித் தொகுதிகள்:
1. திருப்போரூர்
2. வானூர்
3. நாமக்கல்
4. அவினாசி
5. நிலக்கோட்டை
6. வரகூர்
7. நன்னிலம்
8. திருத்துறைப்பூண்டி
9. மானாமதுரை
10. பரமக்குடி
11. பொன்னேரி
12. அச்சரப்பாக்கம்
13. அரக்கோணம்
14. பேரணாம்பட்டு
15. வந்தவாசி
16. கண்டமங்கலம்
17. ஏற்காடு
18. தலைவாசல்
19. சேந்தமங்கலம்
20. சங்ககிரி
21. தாராபுரம்
22. அந்தியூர்
23. குன்னூர்
24. பழனி
25. சமயநல்லூர்
26. கிருஷ்ணராயபுரம்
27. உப்பிலியாபுரம்
28. பெரம்பலூர்
29. திருவாரூர்
30. வலங்கைமான்
31. கொளத்தூர்
32. ராஜபாளையம்
33. ஓட்டப்பிடாரம்
34. சங்கரன்கோவில்

தி.மு.க. போட்டியிட்ட தனித் தொகுதிகள்:
1. எழும்பூர்
2. உளுந்தூர்பேட்டை
3. சீர்காழி
4. ஏற்காடு
5. பொன்னேரி
6. அச்சரப்பாக்கம்
7. அரக்கோணம்
8. பேரணாம்பட்டு
9. வந்தவாசி
10. கண்டமங்கலம்
11. ஏற்காடு
12. தலைவாசல்
13. சேந்தமங்கலம்
14. சங்ககிரி
15. தாராபுரம்
16. அந்தியூர்
17. குன்னூர்
18. பழனி
19. சமயநல்லூர்
20. கிருஷ்ணராயபுரம்
21. உப்பிலியாபுரம்
22. பெரம்பலூர்
23. திருவாரூர்
24. வலங்கைமான்
25. கொளத்தூர்
26. ராஜபாளையம்
27. ஓட்டப்பிடாரம்
28. சங்கரன்கோவில்

கருத்துகள் இல்லை: