புதன், 26 ஜனவரி, 2011

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள்!1. அ.தி.மு.க.

2. தே.மு.தி.க.

3. ம.தி.மு.க.

4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்)

5. இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.எம்)

6. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மனிதநேய மக்கள் கட்சி


7. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்

8. புதிய தமிழகம் (டாக்டர் கிருஷ்ணசாமி)

9. இந்திய குடியரசுக் கட்சி (செ.கு.தமிழரசன்)

அ.தி.மு.க. ஆதரவு கட்சிகள்
தொகுதி ஒதுக்கீடுக்குள் வராத அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தரும் கட்சிகளின் பட்டியல்...

1. தமிழக தேசியவாத காங்கிரஸ்

2. மதசார்பற்ற ஜனதாதளம்

3. இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி

4. அம்பேத்கர் மக்கள் கட்சி

5. கிறிஸ்துவ மக்கள் கட்சி

6. இந்திய தேசிய லீக்

7. தமிழ் மாநில முஸ்லிம் லீக்

8. யாதவர் பேரவை

9. வன்னியர் கூட்டமைப்பு

10. தலித் மக்கள் முன்னணி

11. கிறிஸ்துவ மக்கள் முன்னேற்றக் கழகம்

12. இந்திய தேசிய குடியரசு கட்சி

13. ராஜிவ் மக்கள் காங்கிரஸ்

14. தமிழ்நாடு அனைத்துக் கட்டடத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு

15. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம்

16. வன்னிய குல சத்திரிய நல அமைப்புகளின் மத்திய மையம்

17. த‌மிழ்நாடு அனைத்து யாதவர் கூட்டமைப்பு

கருத்துகள் இல்லை: