ஞாயிறு, 30 ஜனவரி, 2011

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.: கருணாநிதி பேட்டி


உள் நாட்டு பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி இன்று (ஜனவரி 30) டெல்லி சென்றார். அங்கே பத்திரிகையாளர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்தார்.
வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. அணியில் பா.ம.க. இடம் பெறும் என்று கருணாநிதி தெரிவித்தார்.

தி.மு.க. கூட்டணி கட்சிகள் விவரம்:

1. தி.மு.க.

2. காங்கிரஸ்

3. பா.ம.க.

4. விடுதலைச் சிறுத்தைகள்

5. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

6. புரட்சி பாரதம்