சனி, 19 பிப்ரவரி, 2011

2006 தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள்!

2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த 48 பேரில் ஏற்கனவே எம்.எல்.ஏ.களாக இருந்த 18 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தேர்தலில் 34 பேர் மட்டுமே வெற்றி பெற்றார்கள்.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், வள்ளல் பெருமான், பாரமலை போன்றவர்கள் தோல்வி அடைந்தார்கள். காங்கிரஸ் சட்டமன்ற் கட்சித் தலைவர் சுதர்சனம், போளூர் வரதன் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.களும் இறந்துவிட்டனர். இடைத் தேர்தல்களில் கிடைத்த வெற்றியையும் சேர்த்து தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 34 எம்.எல்.ஏ.கள் இருக்கிறார்கள்.


2006 காங்கிரஸ் வேட்பாளர்கள் விவரம்:

1. ஆர்.கே.நகர் - ராயபுரம் மனோ

2. மதுராந்தகம் - டாக்டர் காயத்ரி தேவி

3. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - டி.யசோதா

4. பூந்தமல்லி - டி.சுதர்சனம்

5. பள்ளிப்பட்டு - டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன்

6. சோளிங்கர் - அருள் அன்பரசு

7. செங்கம் (தனி) - போளூர் வரதன்

8. போளூர் - பி.எஸ். விஜயகுமார்

9. வேலூர் - ஞானசேகரன்

10. செய்யாறு - டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத்

11. காட்டுமன்னார் கோவில் (தனி) - டாக்டர் வள்ளல் பெருமான்

12. ரிஷிவந்தியம் - சிவராஜ்

13. ஓசூர் -கே.கோபிநாத்

14. சேலம் 1 - எம்.ஆர்.சுரேஷ்

15. ஆத்தூர் - எம்.ஆர்.சுந்தரம்

16. நாமக்கல் (தனி ) டாக்டர் கே.ஜெயக்குமார்

17. தொண்டாமுத்தூர் - எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்

18. கோவை மேற்கு - மகேஸ்வரி

19. வால்பாறை (தனி) - கோவை தங்கம்

20. காங்கேயம் - விடியல் சேகர்

21. மொடக்குறிச்சி - ஆர்.எம்.பழனிச்சாமி

22. ஊட்டி - பி.கோபால்

23. தேனி - டாக்டர் என்.டி.ஆர். ராஜ்குமார்

24. நிலக்கோட்டை (தனி) - கே.செந்தில்வேல்

25. மதுரை மேற்கு - ஆர்.எம்.பெருமாள்

26. மேலூர் - ரவிச்சந்திரன்

27. வேடசந்தூர் - தண்டபாணி

28. தொட்டியம் - பி.சி.செல்வராஜ்

29. அரியலூர் - பாளை டி.அமரமூர்த்தி

30. ஸ்ரீரங்கம் - ஜெரோமா ஆரோக்கியராஜ்

31. மயிலாடுதுறை - எஸ்.ராஜ்குமார்

32. பட்டுக்கோட்டை - என்.ஆர்.ரங்கராஜன்

33. பேராவூரணி - எஸ்.சி.திருஞானசம்பந்தம்

34. பாபநாசம் - ராம்குமார்

35. திருமயம் - சுப்புராம்

36. காரைக்குடி - சுந்தரன்

37. திருவாடானை - கே.ஆர்.ராமசாமி

38. மானாமதுரை (தனி) - கே.பாரமலை

39. பரமக்குடி (தனி) - கே.வி.ஆர்.ராம் பிரபு

40. ராமநாதபுரம் - கே.ஹசன் அலி

41. விருதுநகர் - தாமோதரன்

42. கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்

43. சேரன்மாதேவி - வேல்துரை

44. நாங்குநேரி - எச்.வசந்தகுமார்

45. சாத்தான்குளம் - ராணி வெங்கடேசன்

46. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.டி.ஆர். விஜயசீலன்

47. குளச்சல் - ஜெயபால்

48. கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்

கருத்துகள் இல்லை: