வியாழன், 10 பிப்ரவரி, 2011

தமிழக எம்.எல்.ஏ.களின் பட்டியல்!

2006 சட்டசபைத் தேர்தலில் வென்றவர்கள் விவரம் மாவட்ட வாரியாக இங்கே....

சென்னை மாவட்டம்
1. பேராசிரியர் க. அன்பழகன் (தி.மு.க.): துறைமுகம்
2. வி.எஸ். பாபு (தி.மு.க.): புரசைவாக்கம்
3. பரிதி இளம்வழுதி (தி.மு.க.): எழும்பூர்
4. ஆற்காடு வீராசாமி (தி.மு.க.): அண்ணா நகர்
5. மு.க. ஸ்டாலின் (தி.மு.க.): ஆயிரம்விளக்கு
6. கருணாநிதி (தி.மு.க.): சேப்பாக்கம்
7. டி. ஜெயக்குமார் (அ.தி.மு.க.): ராயபுரம்
8. பி.கே. சேகர் பாபு (அ.தி.மு.க.): ராதாகிருஷ்ணன் நகர் *
9. கு. சீனிவாசன் (அ.தி.மு.க.): பூங்கா நகர்
10. கலைராஜன் (அ.தி.மு.க.): தியாகராய நகர்
11. பதர் சையீத் (அ.தி.மு.க.): திருவல்லிக்கேணி
12. எஸ். வி. சேகர் (அ.தி.மு.க.): மைலாப்பூர் *
13. செந்தமிழன் (அ.தி.மு.க.): சைதாப்பேட்டை
14. எஸ்.கே. மகேந்திரன் (சி.பி.எம்): பெரம்பூர்

* எஸ்.வி. சேகர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸில் ஐக்கியமானார்.
* தேர்தல் நெருக்கத்தில் சேகர்பாபு அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார்.

திருவள்ளூர் மாவட்டம்
1. கே.பி.பி. சாமி (தி.மு.க.): திருவொற்றியூர்
2. ஈ.ஏ.பி. சிவாஜி (தி.மு.க.): திருவள்ளூர்
3. பா. ரங்கநாதன் (தி.மு.க.): வில்லிவாக்கம்
4. விஜயக்குமார் (அ.தி.மு.க.): கும்மிடிப்பூண்டி
5. பலராமன் (அ.தி.மு.க.): பொன்னேரி
6. திருத்தனி ஹரி (அ.தி.மு.க.): திருத்தணி
7. சுதர்சனம் (காங்கிரஸ்): பூவிருந்தவல்லி
8. இ.எஸ்.எஸ். ராமன் (காங்கிரஸ்): பள்ளிப்பட்டு

காஞ்சிபுரம் மாவட்டம்
1. தா.மோ. அன்பரசன் (தி.மு.க.): ஆலந்தூர்
2. ராஜா (தி.மு.க.): தாம்பரம்
3. சங்கரி நாராயணன் (தி.மு.க.): அச்சரப்பாக்கம்
4. க. சுந்தர் (தி.மு.க.): உத்திரமேரூர்
5. காயத்ரிதேவி (காங்கிரஸ்): மதுராந்தகம்
6. யசோதா (காங்கிரஸ்): ஸ்ரீபெரும்புதூர்
7. மூர்த்தி (பா.ம.க.): திருப்போரூர்
8. ஆறுமுகம் (பா.ம.க.): செங்கல்பட்டு
9. கமலாம்பாள் (பா.ம.க.): காஞ்சிபுரம்

வேலூர் மாவட்டம்
1. பூவை ஜெகன் (புரட்சி பாரதம்.): அரக்கோணம் *
2. ஆர். காந்தி (தி.மு.க.): ராணிப்பேட்டை
3. துரைமுருகன் (தி.மு.க.): காட்பாடி
4. அ. சின்னசாமி (தி.மு.க.): பேரணாம்பட்டு
5. என்.கே.ஆர். சூரியகுமார் (தி.மு.க.): நட்ராம்பள்ளி
6. பாண்டுரங்கன் (அ.தி.மு.க.): அணைக்கட்டு
7. அருள்அன்பரசு (காங்கிரஸ்): சோளிங்கர்
8. சி. ஞானசேகரன் (காங்கிரஸ்): வேலூர்
9. இளவழகன் (பா.ம.க.): ஆற்காடு
10. ராஜா (பா.ம.க.): திருப்பத்தூர்
11. ஜி. லதா (சி.பி.எம்.): குடியாத்தம்
12. எச். அப்துல் பாஸித் (முஸ்லிம் லீக்): வாணியம்பாடி *

* புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த பூவை ஜெகன் மூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றார்.
* வாணியம்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற முஸ்லிம் லீக் வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

திருவண்ணாமலை மாவட்டம்
1. எ. வா. வேலு (தி.மு.க.): தண்டராம்பட்டு
2. கு. பிச்சாண்டி (தி.மு.க.): திருவண்ணாமலை
3. ஆர். சிவானந்தம் (தி.மு.க.): ஆரணி
4. ஜெ. கமலக்கண்ணன் (தி.மு.க.): வந்தவாசி*
5. அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.): கலசப்பாக்கம்
6. போளூர் வி. வரதன் (காங்கிரஸ்): செங்கம்
7. விஜயக்குமார் (காங்கிரஸ்): போளூர்
8. விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்): செய்யாறு
9. எதிரொலி மணியன் (பா.ம.க.): பெரணமல்லூர்

* வந்தவாசி தொகுதியில் பொதுத் தேர்தலில் வென்ற தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயராமன் மரணம் அடைந்தால் அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் அவரது மகன் கமலக்கண்ணன் வென்றார்.

விழுப்புரம் மாவட்டம்
1. வே. கண்ணன் (தி.மு.க.): செஞ்சி விழுப்புரம்
2. செ. புஷ்பராஜ் (தி.மு.க.): கண்டமங்கலம்
3. கே. பொன்முடி (தி.மு.க.): விழுப்புரம்
4. கே. திருநாவுக்கரசு (தி.மு.க.): உளுந்தூர்ப்பேட்டை
5. தா. உதயசூரியன் (தி.மு.க.): சின்னசேலம்
6. ஆ. அங்கயற்கன்னி (தி.மு.க.): சங்கரபுரம்
7. சி.வி. சண்முகம் (அ.தி.மு.க.): திண்டிவனம்
8. கணபதி (அ.தி.மு.க.): வானூர்
9. குமரகுரு (அ.தி.மு.க.): திருநாவலூர்
10. சிவராஜ் (காங்கிரஸ்): ரிஷிவந்தியம்
11. செந்தமிழ் செல்வன் (பா.ம.க.): மேல்மலையனூர்
12. கலியவரதன் (பா.ம.க.): முகையூர்

கடலூர் மாவட்டம்
1. சபா. ராஜேந்திரன் (தி.மு.க.): நெல்லிக்குப்பம்
2. கோ. அய்யப்பன் (தி.மு.க.): கடலூர்
3. எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் (தி.மு.க.): குறிஞ்சிப்பாடி
4. செல்வி ராமஜெயம் (அ.தி.மு.க.): புவனகிரி
5. அருண்மொழித் தேவன் (அ.தி.மு.க.): சிதம்பரம்
6. ஜி. வேல்முருகன் (பா.ம.க.): பண்ருட்டி
7. செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்) : மங்களூர்*
8. ரவிகுமார் (விடுதலைச் சிறுத்தைகள்): காட்டுமன்னார்கோயில்
9. விஜயகாந்த் (தே.மு.தி.க.): விருத்தாசலம்

* மங்களூர் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த செல்வம் திருமாவளவனுடன் ஏற்பட்ட மோதலால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பகுஜன் சமாஜ் கட்சிக்கு போனார். பிறகு அங்கிருந்து காங்கிரஸ§க்கு வந்தார். ஆனால் அவர் ராஜினாமா இதுவரையில் ஏற்கப்படவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டம்
1. டி. செங்குட்டுவன் (தி.மு.க.): கிருஷ்ணகிரி
2. நரசிம்மன் (தி.மு.க.): பர்கூர்
3. கோபிநாத் (காங்கிரஸ்): ஓசூர்
4. மேகநாதன் (பா.ம.க.): காவேரிப்பட்டினம்
5. ஜி. ராமச்சந்திரன் (சுயேட்சை): தளி

தர்மபுரி மாவட்டம்
1. வ. முல்லைவேந்தன் (தி.மு.க.): மொரப்பூர்
2. இன்பசேகரன் (தி.மு.க.): பென்னாகரம்*
3. அன்பழகன் (அ.தி.மு.க.): பாலக்கோடு
4. வேலுசாமி (பா.ம.க.): தர்மபுரி
5. பி. டெல்லிபாபு (சி.பி.எம்.): அரூர்

* பென்னாகரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்ற பெரியண்ணன் இறந்தால் அங்கே இடைத் தேர்தல் நடைபெற்றது. இன்பசேகரன் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றார்.

சேலம் மாவட்டம்
1. சி. தமிழ்செல்வன் (தி.மு.க.): ஏற்காடு (தனி)
2. வீரபாண்டி ஆறுமுகம் (தி.மு.க.): சேலம் 2
3. கி. ராஜேந்திரன் (தி.மு.க.): வீரபாண்டி
4. ஸி. ராஜேந்திரன் (தி.மு.க.): பனமரத்துப்பட்டி
5. கு. சின்னதுரை (தி.மு.க.): தலைவாசல்
6. வி.பி. துரைசாமி (தி.மு.க.): சங்ககிரி
7. ரவிச்சந்திரன் (அ.தி.மு.க.): சேலம் 1
8. சுந்தரம் (காங்கிரஸ்): ஆத்தூர்
9. கோ.க. மணி (பா.ம.க.): மேட்டூர்
10. கண்ணன் (பா.ம.க.): தாரமங்கலம்
11. தமிழரசு (பா.ம.க.): ஓமலூர்
12. காவேரி (பா.ம.க.): எடப்பாடி

நாமக்கல் மாவட்டம்
1. கே.பி. ராமசாமி (தி.மு.க.): ராசிபுரம்
2. கே. பொன்னுசாமி (தி.மு.க.): சேந்தமங்கலம் (தனி)
3. பி. தங்கமணி (அ.தி.மு.க.): திருச்செங்கோடு
4. ஜெயக்குமார் (காங்கிரஸ்): நாமக்கல்
5. நெடுஞ்செழியன் (பா.ம.க.): கபிலர்மலை

கோவை மாவட்டம்
1. பொங்கலூர் நா. பழனிசாமி (தி.மு.க.): கோவை கிழக்கு
2. எஸ். மணி (தி.மு.க.): பொங்கலூர்
3. ஓ.கே. சின்னராஜ் (அ.தி.மு.க.): மேட்டுப்பாளையம்
4. சின்னச்சாமி (அ.தி.மு.க.): சிங்காநல்லூர்
5. தா. மலரவன் (அ.தி.மு.க.): கோவை மேற்கு
6. வேல்மணி (அ.தி.மு.க.): பேரூர்
7. செ. தாமோதரன் (அ.தி.மு.க.): கிணத்துக்கடவு
8. ஜெயராமன் (அ.தி.மு.க.): பொள்ளாச்சி
9. செ.ம. வேலுச்சாமி (அ.தி.மு.க.): பல்லடம்
10. கந்தசாமி (காங்கிரஸ்): தொண்டாமுத்தூர்*
11. கோவை தங்கம் (காங்கிரஸ்): வால்பாறை

* தொண்டாமுத்தூர் தொகுதியில் பொதுத் தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் கண்ணப்பன் வென்றார். பிறகு ம.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் ஐக்கியமானார். இதனால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் கந்தசாமி (காங்கிரஸ்) வென்றார்.

திருப்பூர் மாவட்டம்
1. பெ. பிரபாவதி (தி.மு.க.): தாராபுரம்
2. மு.பெ. சாமிநாதன் (தி.மு.க.): வெள்ளக்கோயில்
3. சி. சண்முகவேல் (அ.தி.மு.க.): உடுமலைப்பேட்டை
4. ஆர். பிரேமா (அ.தி.மு.க.): அவினாசி
5. விடியல் சேகர் (காங்கிரஸ்): காங்கேயம்
6. சி. கோவிந்தசாமி (சி.பி.எம்.): திருப்பூர்

ஈரோடு மாவட்டம்
1. என்.கே.பி. ராஜா (தி.மு.க.): ஈரோடு
2. எஸ். குருசாமி (தி.மு.க.): அந்தியூர்
3. சுப்பிரமணியம் (தி.மு.க.): பவானிசாகர்
4. எல்.பி. தர்மலிங்கம் (தி.மு.க.): சத்தியமங்கலம்
5. சி. பொன்னுத்துரை (அ.தி.மு.க.): பெருந்துறை
6. கே.ஏ. செங்கோட்டையன் (அ.தி.மு.க.): கோபிச்செட்டிப்பாளையம்
7. பழனிசாமி (காங்கிரஸ்): மொடக்குறிச்சி
8. ராமநாதன் (பா.ம.க.): பவானி

நீலகிரி மாவட்டம்
1. அ. சௌந்திரபாண்டியன் (தி.மு.க.): குன்னூர்
2. கா. ராமசந்திரன் (தி.மு.க.): கூடலூர்
3. கோபாலன் (காங்கிரஸ்): உதகமண்டலம்

திண்டுக்கல் மாவட்டம்
1. அன்பழகன். (தி.மு.க.): பழநி
2. அர. சக்கரபாணி (தி.மு.க.): ஒட்டன்சத்திரம்
3. இ. பெரியசாமி (தி.மு.க.): ஆத்தூர்
4. தேன்மொழி (அ.தி.மு.க.): நிலக்கோட்டை
5. விஸ்வநாதன் (அ.தி.மு.க.): நத்தம்
6. வி. தண்டபாணி (காங்கிரஸ்): வேடசந்தூர்
7. கே. பாலபாரதி (சி.பி.எம்.): திண்டுக்கல்

தேனி மாவட்டம்
1. எஸ். லட்சுமணன் (தி.மு.க.): போடிநாயக்கனூர்
2. ராமகிருஷ்ணன் (தி.மு.க.): கம்பம்*
3. ஓ. பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.): பெரியகுளம்
4. ஜெயலலிதா (அ.தி.மு.க.): ஆண்டிப்பட்டி
5. ஆர்.டி. கணேசன் (அ.தி.மு.க.): தேனி

* கம்பம் தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் வென்ற ராமகிருஷ்ணன் பிறகு பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் சேர்ந்தார். கம்பம் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மீண்டும் ராமகிருஷ்ணன் வென்றார்.

மதுரை மாவட்டம்
1. லதா அதியமான் (தி.மு.க.): திருமங்கலம்
2. பி. மூர்த்தி (தி.மு.க.): சோழவந்தான்
3. சையத் கவுஸ் பாட்சா (தி.மு.க.): மதுரை மத்தி*
4. ஏ. தமிழரசி ரவிகுமார் (தி.மு.க.): சமயநல்லூர்
5. சி. துரைராஜ் (அ.தி.மு.க.): சேடப்பட்டி
6. ஐ. மகேந்திரன் (அ.தி.மு.க.): உசிலம்பட்டி
7. ஏ.கே. போஸ் (அ.தி.மு.க.): திருப்பரங்குன்றம்
8. ஆர். சாமி (அ.தி.மு.க.): மேலூர்
9. ராஜேந்திரன் (காங்கிரஸ்): மதுரை மேற்கு
10. என். நன்மாறன் (சி.பி.எம்.)  மதுரை கிழக்கு

* 2006 பொதுத் தேர்தலில் மதுரை மத்தி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்று அமைச்சர் ஆன பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் இறந்தால் அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் சையத் கவுஸ் பாட்சா தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றார்.

கரூர் மாவட்டம்
1. பி. காமராஜ் (தி.மு.க.): கிருஷ்ணராயபுரம்
2. இரா .மாணிக்கம் (தி.மு.க.): குளித்தலை
3. வி. செந்தில் பாலாஜி (அ.தி.மு.க.): கரூர்
4. எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் (முஸ்லிம் லீக்)  அரவக்குறிச்சி*

* அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற முஸ்லிம் லீக் வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

திருச்சி மாவட்டம்
1. இரா. ராணி (தி.மு.க.): உப்பிலியாபுரம்
2. என். செல்வராஜ் (தி.மு.க.): முசிறி
3. அ. சவுந்திரபாண்டியன் (தி.மு.க.): லால்குடி
4. அன்பில் பெரியசாமி (தி.மு.க.): திருச்சி 1
5. கே. என். நேரு (தி.மு.க.): திருச்சி 2
6. கே.என். சேகரன் (தி.மு.க.): திருவெறும்பூர்
7. செ. சின்னச்சாமி (அ.தி.மு.க.): மருங்காபுரி
8. வி. பரஞ்சோதி (அ.தி.மு.க.): ஸ்ரீரங்கம்
9. வி. ராஜசேகரன் (காங்கிரஸ்): தொட்டியம்

பெரம்பலூர் மாவட்டம்
1. ம. ராஜ்குமார் (தி.மு.க.): பெரம்பலூர்
2. எஸ்.எஸ். சிவசங்கர் (தி.மு.க.): ஆண்டிமடம்
3. மா. சந்திரகாசி (அ.தி.மு.க.): வரகூர்

அரியலூர் மாவட்டம்
1. கே. ராஜேந்திரன் (அ.தி.மு.க.): ஜெயங்கொண்டம்*
2. அமரமூர்த்தி (காங்கிரஸ்): அரியலூர்

* ஜெயங்கொண்டம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வென்ற ராஜேந்திரன் பிறகு தி.மு.க. ஆதரவு நிலை எடுத்து செயல்பட்டு வந்தார்.

நாகப்பட்டிணம் மாவட்டம்
1. மு. பன்னீர் செல்வம் (தி.மு.க.): சீர்காழி
2. குத்தாலம் க. அன்பழகன் (தி.மு.க.): குத்தாலம்
3. எஸ்.கே. வேதரத்தினம் (தி.மு.க.): வேதாரண்யம்
4. ராஜ்குமார் (காங்கிரஸ்): மயிலாடுதுறை
5. பெரியசாமி (பா.ம.க.): பூம்புகார்
6. வி. மாரிமுத்து (சி.பி.எம்.): நாகப்பட்டினம்

திருவாரூர் மாவட்டம்
1. உ. மதிவாணன் (தி.மு.க.): திருவாரூர்
2. இளமதி சுப்பிரமணியன்: (அ.தி.மு.க.) வலங்கைமான்
3. பத்மாவதி (சி.பி.ஐ.): நன்னிலம்
4. உலகநாதன் (சி.பி.ஐ.): திருத்துறைப்பூண்டி
5. சிவபுண்ணியம் (சி.பி.ஐ.): மன்னார்குடி

தஞ்சாவூர் மாவட்டம்
1. மகேஷ் ஜி. கிருஷ்ணசாமி (தி.மு.க.): திருவோணம்
2. எஸ்.என். எம். உபயதுல்லா (தி.மு.க.): தஞ்சாவூர்
3. துரை. சந்திரசேகரன் (தி.மு.க.): திருவையாறு
4. கோ.சி. மணி (தி.மு.க.): கும்பகோணம்
5. வீரகபிலன் (அ.தி.மு.க.): பேராவூரணி
6. வைத்தியலிங்கம் (அ.தி.மு.க.): ஒரத்தநாடு
7. துரைக்கண்ணு (அ.தி.மு.க.): பாபநாசம்
8. பாரதி மோகன் (அ.தி.மு.க.): திருவிடைமருதூர்
9. ரங்கராஜன் (காங்கிரஸ்): பட்டுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம்
1. உதயம் சண்முகம் (தி.மு.க.): அறந்தாங்கி
2. ந. சுப்பிரமணியன் (அ.தி.மு.க.): கொளத்தூர்
3. நெடுஞ்செழியன் (அ.தி.மு.க.): புதுக்கோட்டை
4. சுப்புராம் (காங்கிரஸ்): திருமயம்
5. ராஜசேகரன் (சி.பி.ஐ.): ஆலங்குடி

சிவகங்கை மாவட்டம்
1. கே.ஆர். பெரியகருப்பன் (தி.மு.க.): திருப்பத்தூர்
2. சுப. மதியரசன் (தி.மு.க.): இளையான்குடி*
3. வி. குணசேகரன் (அ.தி.மு.க.): மானாமதுரை
4. சுந்தரம் (காங்கிரஸ்): காரைக்குடி
5. குணசேகரன் (சி.பி.ஐ.): சிவகங்கை

* பொதுத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வென்ற ராஜ கண்ணப்பன் கொஞ்ச காலத்திலேயே தி.மு.க.வி. இருந்து அ.தி.மு.க.வுக்கு தாவினார். இதனால் தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய... இளையான்குடி தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் தி.மு.க. வேட்பாளர் மதியரசன் வெற்றி பெற்றார்.

ராமநாதபுரம் மாவட்டம்
1. சுப. தங்கவேலன் (தி.மு.க.): கடலாடி
2. கே. முருகவேல் (தி.மு.க.): முதுகுளத்தூர்
3. ராமசாமி (காங்கிரஸ்): திருவாடாணை
4. ராமசுப்பு (காங்கிரஸ்): பரமக்குடி
5. ஹசன்அலி (காங்கிரஸ்): ராமநாதபுரம்

விருதுநகர் மாவட்டம்
1. தங்கம் தென்னரசு (தி.மு.க.): அருப்புக்கோட்டை
2. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (தி.மு.க.): சாத்தூர்
3. வி. சந்திரா (அ.தி.மு.க.): ராஜபாளையம்
4. ஜி. ராமசாமி (சி.பி.ஐ.): ஸ்ரீவில்லிபுத்தூர்
5. வரதராஜன் (ம.தி.மு.க.): விருதுநகர்
6. ஆர். ஞானதாஸ் (ம.தி.மு.க.): சிவகாசி

திருநெல்வேலி மாவட்டம்
1. வீ. கருப்பசாமி பாண்டியன் (தி.மு.க.): தென்காசி
2. பூங்கோதை ஆலடி அருணா (தி.மு.க.): ஆலங்குளம்
3. என். மாலைராஜா (தி.மு.க.): திருநெல்வேலி
4. டி.பி.எம். மைதீன்கான் (தி.மு.க.): பாளையங்கோட்டை
5. இரா. ஆவுடையப்பன் (தி.மு.க.): அம்பாசமுத்திரம்*
6. மு. அப்பாவு (தி.மு.க.): ராதாபுரம்
7. சொ. கருப்பசாமி (அ.தி.மு.க.): சங்கரன் கோயில்
8. பீட்டர்அல்போன்ஸ் (காங்கிரஸ்): சாத்தான்குளம்
9. வேல்துரை (காங்கிரஸ்): சேரன்மாதேவி
10. பி. வசந்தகுமார் (காங்கிரஸ்): நாங்குநேரி
11. சதன் திருமலைகுமார் (ம.தி.மு.க.): வாசுதேவநல்லூர்

* 2006 பொதுத் தேர்தலில் வென்ற பிறகு ஆவுடையப்பன் சபாநாயகர் ஆனதால் அவர் எந்தக் கட்சியும் சாராத உறுப்பினராக இருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம்
1. அனிதா ராதாகிருஷ்ணன் (தி.மு.க.): திருச்செந்தூர்*
2. கீதா ஜீவன் (தி.மு.க.): தூத்துக்குடி
3. சின்னப்பன் (அ.தி.மு.க.): விளாத்திகுளம்
4. மோகன் (அ.தி.மு.க.): ஒட்டப்பிடாரம்
5. எல். ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.): கோவில்பட்டி
6. ராணி வெங்கடேசன் (காங்கிரஸ்): சாத்தான்குளம்
7. சுடலையாண்டி (காங்கிரஸ்): ஸ்ரீவைகுண்டம்*

* ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வென்ற செல்வராஜ் மரணம் அடைய... அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் சுடலையாண்டி வென்றார்.
* திருச்செந்தூர் தொகுதியில் வென்ற அனிதா ராதாகிருஷ்ணன் பிறகு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்துவிட்டு தி.மு.க.வில் சேர்ந்து மீண்டும் இடைத் தேர்தலில் வென்றார்.

கன்னியாகுமரி மாவட்டம்
1. என். சுரேஷ் ராஜன் (தி.மு.க.): கன்னியாகுமரி
2. ஏ. ராஜன் (தி.மு.க.): நாகர்கோவில்
3. தியோடர் ரெஜினால்டு (தி.மு.க.): பத்மநாபபுரம்
4. ஜெயபால் (காங்கிரஸ்): குளச்சல்
5. ஜான் ஜேக்கப் (காங்கிரஸ்): கிள்ளியூர்
6. ஆர். லீமாரோஸ் (சி.பி.எம்.): திருவட்டாறு
7. ஜான்ஜோசப் (சி.பி.எம்.): விளவங்கோடு

நியமனம்
1. ஆஸ்கார் சி. நிக்லி (நியமன உறுப்பினர்): ஆங்கிலோ- இந்தியர்

கருத்துகள் இல்லை: