புதன், 16 பிப்ரவரி, 2011

பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள்!

த‌மிழ‌க‌த்தின் 234 தொகுதிகளில் 2 கோடியே 30 லட்சத்து 36 ஆயிரத்து 295 ஆண் வாக்காளர்களும் 2 கோடியே 28 லட்சத்து 63 ஆயிரத்து 481 பெண் வாக்காளர்களும் 844 திருநங்கைகளும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர். 234 தொகுதிகளில் 93 தொகுதிகளில் மட்டும் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அதன் விவரம் மாவட்ட வாரியாக இங்கே...
திருவள்ளூர் மாவட்டம்: 
1. கும்மிடிப்பூண்டி
2. திருத்தணி

சென்னை மாவட்டம்: 
1. ராதாகிருஷ்ணன் நகர்
2. வில்லிவாக்கம்
3. திரு.வி.க. நகர் (தனி)
5. எழும்பூர் (தனி)
6. ராயபுரம்
7. சேப்பாக்கம்
8. ஆயிரம் விளக்கு
9. மயிலாப்பூர்

காஞ்சிபுரம் மாவட்டம்: 
1. ஸ்ரீபெரும்புதூர்
2. உத்திரமேரூர்

வேலூர் மாவட்டம்: 
1. காட்பாடி
2. ராணிபேட்டை
3. ஆற்காடு
4. வேலூர்
5. அணைக்கட்டு
6. குடியாத்தம்
7. ஆம்பூர்

கிருஷ்ணகிரி மாவட்டம்:
1. கிருஷ்ணகிரி

திருவண்ணாமலை மாவட்டம்: 
1. திருவண்ணாமலை
2. கீழ்பெண்ணாத்தூர்
3. ஆரணி

விழுப்புரம் மாவட்டம்: 
1. விழுப்புரம்

சேலம் மாவட்டம்: 
1. கங்கவள்ளி (தனி)
2. ஆத்தூர் (தனி)
3. சேலம் (தெற்கு)

நாமக்கல் மாவட்டம்: 
1. சேந்தமங்கலம் (தனி)
2. நாமக்கல்
3. பரமத்தி வேலூர்

ஈரோடு மாவட்டம்: 
1. ஈரோடு கிழக்கு
2. மொடக்குறிச்சி

நீலகிரி மாவட்டம்: 
1. உதகமண்டலம்
2. குன்னூர்

கோவை மாவட்டம்:
1. பொள்ளாச்சி
2. வால்பாறை (தனி)

திண்டுக்கல் மாவட்டம்:
1. ஆத்தூர்
2. திண்டுக்கல்

கரூர் மாவட்டம்: 
1. அறவாக்குறிச்சி
2. கரூர்
3. கிருஷ்ணராயபுரம் (தனி)
4. குளித்தலை

திருச்சி மாவட்டம்: 
1. ஸ்ரீரங்கம்
2. திருச்சி மேற்கு
3. திருச்சி கிழக்கு
4. லால்குடி
5. மணச்சநல்லூர்
5. துறையூர் (தனி)

பெரம்பலூர் மாவட்டம்: 
1. பெரம்பலூர் (தனி)
2. குன்னம்

அரியலூர் மாவட்டம்:
1. அரியலூர்

கடலூர் மாவட்டம்: 
1. கடலூர்

நாகப்பட்டினம் மாவட்டம்:
1. நாகப்பட்டினம்
2. வேதாரண்யம்

தஞ்சாவூர் மாவட்டம்: 
1. தஞ்சாவூர்
2. பட்டுக்கோட்டை
3. பேராவூரணி

புதுக்கோட்டை மாவட்டம்: 
1. புதுக்கோட்டை
2. திருமயம்
3. ஆலங்குடி
4. அறந்தாங்கி

சிவகங்கை மாவட்டம்: 
1. காரைக்குடி
2. திருப்பத்தூர்
3. சிவகங்கை
4. மானாமதுரை (தனி)

மதுரை மாவட்டம்: 
1. மேலூர்
2. மதுரை கிழக்கு
3. மதுரை வடக்கு
4. மதுரை மத்தி
5. திருமங்கலம்

தேனி மாவட்டம்: 
1.ஆண்டிப்பட்டி
2. பெரியகுளம் (தனி)
3.போடிநாயக்கனூர்
4.கம்பம்

விருதுநகர் மாவட்டம்: 
1. ராஜபாளையம்
2. ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி)
3. சாத்தூர்
4. சிவகாசி
5. விருதுநகர்
6. அருப்புக்கோட்டை
7. திருச்சுழி

ராமநாதபுரம் மாவட்டம்: 
1. பரமக்குடி (தனி)
2. திருவாடனை
3. ராமநாதபுரம்

தூத்துக்குடி மாவட்டம்: 
1. விளாத்திக்குளம்
2. திருச்செந்தூர்
3. ஸ்ரீவைகுண்டம்
4. கோவில்பட்டி

திருநெல்வேலி மாவட்டம்: 
1. சங்கரன்கோவில் (தனி)
2. ஆலங்குளம்
3. அம்பாசமுத்திரம்
4. பாளையம்கோட்டை
5. நாங்குநேரி

கருத்துகள் இல்லை: